லிபிய கலவரம்: எண்ணெய் விலை 'கிர்ர்'!

ஏப்ரல் டெலிவரிக்கான கச்சா எண்ணெய் விலை 1.53 டாலர் வரை உயர்வு கண்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் அதிகபட்ச விலை இதுவே.
நியூயார்க்கதின் லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் ஒரே நாளில் பேரலுக்கு 7.20 டாலர் உயர்ந்துள்ளது.
லிபியா மற்றும் பஹ்ரைனின் புரட்சி, தொடர்ந்து ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவ ஆரம்பித்திருப்பதால், எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதையே காரணமாகக் கொண்டு பதுக்கல் நடவடிக்கைகளிலும் பெரும் நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அனைத்துக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது லிபியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது லிபியாவின் நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதால், அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தில் உள்ளன ஐரோப்பிய நாடுகள்.
லிபிய கலவரத்தில் இதுவரை 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் கடாபி நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சில நாடுகள் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பியுள்ளன. ஆனால் தான் எங்கும் செல்லவில்லை என்றும், கலவரக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஓடிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications