மத்திய பட்ஜெட்-வருமான வரி உச்சவரம்பு உயரலாம்

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee‎
டெல்லி: வரும் 28ம் தேதி தாக்கலாகவுள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.6 லட்சத்திலிருந்து ரூ. 1.8 லட்சமாக உயர்தப்படும் என்று தெரிகிறது.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ள நிலையில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி, மக்கள் கையில் பணப் புழகத்தை அதிகரிக்குமாறு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதை பிரணாப் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீதான வரிகளும் கொஞ்சம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரி சீரமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்காக பெட்ரோல், டீசல் விலை குறையும் வகையில் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியும் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டுக் கடன் வட்டிகள் குறையும் வகையிலும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Congress has urged Finance Minister Pranab Mukherjee to address concerns of the aam aadmi, including inflation, in the Union Budget. Congress wishlist for Budget 2011-12 includes rationalisation of Income-Tax slabs, lowering education and home loan interest rates, cash subsidy for the poor.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+