டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றால், அதில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் ராசா அனுமதி கோரினால் அதுகுறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் அவர் கோரிக்கை விடுக்கட்டும். அப்படி விடுக்கப்பட்டால் நிச்சயம் அதுகுறித்து நான் பரிசீலனை செய்வேன் என்றார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராசா தற்போது திகார் சிறைச்சாலையில் 14 நாள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விவாதத்தில் ராசா பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று திமுக தரப்பில் மீரா குமாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து செய்தியாளர்களிடம் மீரா குமாரிடம் கேட்டபோது மேற்கண்ட பதிலைச் சொன்னார்.
Lok Sabha Speaker Meira Kumar today said she will consider any request from arrested former telecom minister A Raja to participate in the debate on 2G spectrum allocation scam once it comes on her table. "Let his request come, then I will consider," Kumar told reporters outside Parliament House. She was responding to questions on Raja's reported request to his party DMK to allow him to take part in the debate on the issue of 2G spectrum allocation made during his tenure. 47-year-old Raja was arrested by the CBI on February two on charges of criminal conspiracy and under the Prevention of Corruption Act in connection with the 2G scam. He is now lodged in Tihar Jail under judicial remand following completion of his 14-day CBI custody.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.