துணை வங்கிகளை இணைக்கும் ஸ்டேட் பாங்க்!
Subscribe to Oneindia Tamil

பாராளுமன்ற நிலைக் குழுவிடம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்த வங்கி.
நிர்வாகச் செலவைக் குறைக்கும் நோக்கிலும், நிபுணர்களை சரியாக பயன்படுத்தும் நோக்கிலும் இந்த இணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தனது ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்ட்ராவை இணைத்துக் கொண்டுள்ளது ஸ்டேட் வங்கி. அடுத்து, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆர் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கிகளை இணைத்துக் கொள்கிறது.
இந்த துணை வங்கிகளின் ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷன் மற்றும் பிஎப் பலன்கள் உண்டு. இந்த இரண்டு பலனும் கிடைக்கும் ஒரே வங்கி ஸ்டேட் பாங்க்தாந் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications