தமிழக சட்டசபைக்கு மே 5 அல்லது 6ம் தேதி தேர்தல்?

கடந்த சட்டசபைத் தேர்தல் 2006ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி நடந்தது. மே 13ம் தேதி திமுக கூட்டணி அரசு பதவியேற்றது. இதனால் வரவிருக்கும் புதிய அரசு மே மாதம் 12ம் தேதிக்குள் பதவியேற்றாக வேண்டும். எனவே, அதற்குள் தேர்தல் நடத்தி, முடிவுகள் வெளியாக வேண்டும்.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து குறைந்தது 40 நாட்களுக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் துவங்கும். அதிலிருந்து குறைந்தது 25 நாட்களில் ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப்பதிவு முடிந்த 3 நாட்களில் ஓட்டு எண்ணும் பணிகள் நடக்கும். கடந்த தேர்தலில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.
இதனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் மாதம் 11ம் தேதியிலும், மே 5 அல்லது மே 6ம் தேதி ஓட்டுப்பதிவும், மே 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications