ரங்கசாமி கட்சியில் சேர்ந்த புதுச்சேரி பாமக எம்.எல்.ஏ.
புதுச்சேரி: புதுச்சேரி பாமக நியமன எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, சமீபத்தில் தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து கொறடா அங்காளனும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
தனது தொண்டர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரங்கசாமி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். இந்த கட்சியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் என பல கட்சிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நியமன எம்.எல்.ஏ-வான பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்பு அவர் தன்னை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
பாமக நியமன எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications