சட்டசபைத் தேர்தல்-சீட் கேட்போரின் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது
சென்னை திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது. மார்ச் 7ம் தேதி வரை மனுக்களைத் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை அக்கட்சி முடித்து விட்டது. கூட்டணியும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டது. தொகுதிப் பங்கீடும் முடிவுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக தனது கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக உள்ளது.
இந்தப் பின்னணியில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களைப் பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று காலை இந்த மனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர்.
முதல்வர் கருணாநிதி சார்பிலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் ஏராளமானோர் போட்டி போட்டு மனுக்களைக் கொடுத்தனர்.
மார்ச் 7ம் தேதி வரை மனுக்களைக் கொடுக்கலாம். மனுவின் விலை ரூ. 500 ஆகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications