திமுகவிடமிருந்து 8 சீட்களை எதிர்பார்க்கும் முஸ்லீம் லீக்
நாகப்பட்டனம்: திமுக எங்களுக்கு 8 சீட்களை ஒதுக்கினால் மகிழ்ச்சி அடைவோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாகப்பட்டனம் வந்த கட்சியின் தலைவர் காதர் மொஹைதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - திமுக கூட்டணி தொடரும். திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும். காரணம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த அரசாக திமுக அரசு விளங்குகிறது.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கியது போல, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடாக, அதாவது 8 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை திமுக வழங்கினால் மிகுந்த திருப்தியடைவோம்.
இருப்பினும், தேர்தல் தொகுதி பங்கீட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதானமாகக் கருதவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி மட்டும் தான் பிரதானம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications