நாடாளுமன்ற விவாதத்தின் போது மயங்கி விழுந்த எம்.பி.- அவை 15 நிமிடம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது எம்.பி. பிரசாந்தா குமார் மஜபும்தார் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துக் கொண்டிருக்கையில் புரட்சிகர சோசலிச கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசாந்தா குமார் மஜபும்தார் உடல் நலக்குறைவால் தனது இருக்கையில் இருந்து திடீர் என்று மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். அமைச்சர் ஒருவர் மயங்கி விழுந்ததால் நாடாளுமன்றம் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications