வேலைவாங்கித் தருவதாக பெண்ணை கற்பழித்த மகாராஷ்டிர எம்எல்ஏ
India
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மீது பெண் கற்பழிப்பு புகார் தந்துள்ளார்.
ஜல்காவ்ன் தொகுதியின் எம்எல்ஏவான திலிப் வா, தனக்கு வேலைவாங்கிக் தருவதாகக் கூறி கற்பழித்ததாக போலீசில் புகார் தந்துள்ளார். ஒளரங்காபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண் வேலை கோரி எம்எல்ஏவை அனுகியுள்ளார்.
இந் நிலையில் கடந்த 21ம் தேதி நாசிக்கில் உள்ள அரசு கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த திலிப், அவரை கற்பழித்துள்ளார்.
ஆனால், இது தனது அரசியல் எதிரிகளின் சதி என தி்லிப் கூறியுள்ளார். இந் நிலையில் கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சிவசேனா உள்ளிட்ட எதி்ர்க் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
In a strong case of abuse of office, yet another rape allegation has surfaced against someone holding a position of authority. After the shameful case that grabbed the limelight in the BSP MLA Purushotham Dwivedi's case, now it is the turn of Nationalist Congress Party (NCP) MLA Dilip Wagh who has embarrassed the party with his shameful act. He is an MLA from from Pachora, Jalgaon, Maharashtra. A rape case has been registered against him by a girl who claims that she was subjected to rape after being promised of a job. According to home department officials, the girl hailing from Aurangabad was invited to the government guest house in the pretext of a job offer. They said, “When the girl visited Nashik, they raped her at a government guest house on February 21."
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.