இன்னும் காஸ்ட்லியாகிறது விமானப் பயணம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் விமானப் பயணம் இன்னும் காஸ்ட்லியாகிறது. உபயம்... மத்திய நிதியமைச்சர் இன்று சமர்ப்பித்த பட்ஜெட்.
பிரணாப் முகர்ஜியின் 2011 -2012-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விமான பணி சேவைக் கட்டணமாக ரூ 50-ம், வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ 250-ம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உள்நாட்டு விமானக் கட்டணத்தில் 10 சதவீதம் சேவை வரியாக விதிக்கப்பட்டது. வெளிநாட்டு விமானத்துக்கும் இதே 10 சதவீதம் அல்லது ரூ 500 சேவைக் கட்டணமாக விதிக்கப்பட்டது (எகானமி வகுப்பு).
ஏற்கெனவே கடந்த ஆண்டு இரு முறை மறைமுகமாக கட்டண உயர்வை அமல்படுத்திவிட்டன விமான நிறுவனங்கள். இந்த நிலையில் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதை காரணமாக வைத்துக் கொண்டு மேலும் கட்டணத்தை உயர்த்துகின்றன.
குறைந்த கட்டண விமான டிக்கெடுகளை புக் செய்ய
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications