இலவச டிவிகளை வழங்க தேர்தல் ஆணையம் தடை
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
எனவே தமிழக அரசு வழங்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகளை விநியோகிகக் கூடாது என்று தெரிவித்துள்ளோம். தேர்தல் முடிந்த பிறகே டிவிகளை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை மறு நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இதற்கிடையே, தேரத்ல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் விவாதிக்க நாளை மறு நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications