மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளில் போட்டி
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நெல்லையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் குமராசாமி கூறியதாவது,
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும் அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சட்டசபையி்ல் எதிர்கட்சி வரிசையில் இருந்து போராட 11 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
நெல்லை தொகுதியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில தலைவர் தேன்மொழி, குளச்சலில் ஏஐசிசிடியூ மாநில துணை தலைவர் அந்தோணி முத்து, உளுந்தூர்பேட்டையில் வெங்கடேசன், சோழவந்தானில் முருகேசன், கந்தர்வ கோட்டையில் ஆசைதம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருவிடைமருதூரில் இளங்கோவன், ஸ்ரீபெரும்புதூரில் சாக்ரடீஸ், மேட்டுபாளையத்தில் ஆர். ஜானகிராமன், அம்பத்தூரில் ஏஐசிசிடியு மாநில செயலாளர் பழனி வேல், குமாரபாளையத்தில் வெங்கடாசலம், மாதவரத்தில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நெல்லை தொகுதி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேன்மொழி சுத்திமல்லியில் வசித்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர். 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2006-ம் ஆண்டு சட்டசபை தொகுதியில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications