முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டி: 6-ம் தேதி முதல் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி: தமிழகத்தில் முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் முத்தரையர் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தங்க குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரும் 6 -ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும், அதிக வாக்குகள் பெறும் கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வடிவழகன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், தர்மராஜ், சரவணன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications