டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிகார தரகர் நீரா ராடியா மற்றும் சில பத்திரிக்கையாளர்களை விசாரிக்க பொதுக் கணக்குக் குழு முடிவு செய்துள்ளாக தெரிகிறது. விரைவில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
ராடியாவுடன் பல்வேறு பிரமுகர்கள் பேசிய ஆடியோ டேப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாகவே தற்போது பொதுக் கணக்குக் குழு விசாரிக்கவுள்ளது.
ராடியா தவிர இரண்டு முக்கியப் பத்திரிக்கையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர். அந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் பர்க்கா தத் மற்றும் வீர் சிங்வி என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, பொதுக் கணக்குக் குழுவின் அடுத்த கட்ட விசாரணைக்கு யாரையெல்லாம் அழைப்பது என்ற பட்டியலையும் குழு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
Parliament's Public Accounts Committee may summon corporate lobbyist Niira Radia and some prominent journalists who figure in the taped conversations with her relating to portfolio allocation in the UPA-II cabinet and the 2-G spectrum controversy. Sources said Radia and at least two journalists are likely to be asked to appear before the PAC at its next meeting. However, the date has not been fixed for the meeting and the PAC has not yet intimated the persons to be called.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.