திமுகவுக்கு விவசாயத் தொழிலாளர் கட்சி ஆதரவு-ஒரு சீட் கேட்கிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதியை விவசாயத் தொழிலாளர் கட்சியினர் இன்று சந்தித்து திமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தங்களது கட்சிக்கு ஒரு சீட் தருமாறு கேட்டுள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் பொன்.குமார் கூறியுள்ளார்.
திமுகவுக்கு பல்வேறு சிறிய கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கூடவே சீட்டும் கேட்டு கோரிக்கை வைத்து விட்டு வருகின்றன.
அந்த வகையில் விவசாயத் தொழிலாளர் கட்சி நிர்வாகிகள் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் பொன். குமார், திமுகவுக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்தோம். திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் வெற்றி பெறும்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications