சட்டசபை தேர்தல்-அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை : சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தமிழக கட்சிகளுடன் இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல்நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து அரசியல் கட்சிகளிடம் விளக்கி அவற்றை முறையாக கடைப்பிடிப்பது குறித்து கட்சிகளிடம் நேரடியாக விளக்க திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்கினார்.
இந்த சந்திப்பின்போது தேர்தல் தேதி குறித்து அதிருப்தி அடைந்துள்ள கட்சிகள் அவற்றை தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications