கூட்டணி முறியாது என நம்புகிறோம்! - குலாம் நபி ஆசாத்

திமுக கூட்டணியில் 63 தொகுதிகள் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது காங்கிரஸ் கட்சி. இதனால் திமுக கூட்டணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க திமுகவின் உயர்நிலைக் குழு இன்று கூடி விவாதித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று மாலை இதுகுறித்துக் கூறுகையில், கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளாது என நம்புகிறேன். காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்டதில் எந்தத் தவறுமில்லை. கூட்டணி என்று வரும்போது இதெல்லாம் சகஜம்தான்.
ஆனால் இதெல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டுவிடும். விரைவில் இதுகுறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும், என்றார்.
திமுக உயர்நிலைக குழுக் கூட்டம் குறித்து கேட்கப்பட்ட போது, கூட்டணியைப் பாதிக்கும் எந்த முடிவும் அவர்களும் எடுக்கமாட்டார்கள் என நம்புவதாக ஆசாத் கூறினார்.
இன்று வருவார்?
இதற்கிடையே கூட்டணி குறித்து இறுதி செய்யவும், தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் இன்று வரமாட்டார் என்றுமந், நாளை வரக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications