For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் யார் யார்?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் விவரம் வருமாறு.

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு முன்பு 7 அமைச்சர்கள் இருந்தனர். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியதைத் தொடர்ந்து ராஜினாமா செய்து விட்டார். இதனால் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.

இவர்களில் 2 பேர் கேபினட் அமைச்சர்கள். மற்ற நால்வரும் இணை அமைச்சர்கள்.

அந்த 6 பேரின் விவரம்:

மு.க.அழகிரி - ரசாயாணம் மற்றும் உரத்துறை.
தயாநிதி மாறன் - ஜவுளித்துறை.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கும் - நிதித்துறை இணை அமைச்சர்.
நெப்போலியன் - சமூகநீதித்துறை இணை அமைச்சர்.
எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்.
காந்தி செல்வன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்.

English summary
DMK had 7 ministers in UPA govt earlier. After Raja's resignation it came down to 6. They are, Dayanidhi Maran, Textiles, MK Alagiri, Chemicals and Fertlisers, SS Palanimanickam, Minister of State, Finance, D Napoleon, Minister of State, Social Justice and Empowerment, S.Jagathrakshakan, Minister of State, Information and Broadcasting, S.Gandhiselvan, Minister of State, Health and Family Welfare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X