தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயார்
சென்னை: தமிழக பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் தயாராகி விட்டதாகவும், கட்சி மேலிட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட பெரும் திரளானோர் ஆர்வம் காட்டினர். அவர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து வேட்பாளர் பட்டியலை தயாரித்து கட்சி மேலிட ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்.
ஒப்புதல் கிடைத்தவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நான் நாகர்கோவிலில் போட்டியிட வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சித் தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் பாஜகவை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை. எனவே அது தனித்துப் போட்டியிடுகிறது, அனைத்துத் தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடப் போவதாக ஏற்கனவே பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications