எல்லை மீறி மீன் பிடிக்க வந்த 26 இந்திய மீனவர்களை கைது செய்த பாக்.
இஸ்லாமாபாத்: எல்லைத் தாண்டிய குற்றத்திற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் 26 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாரிடைம் செக்யூரிட்டி ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
நேற்றிரவு எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் 6 படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் எல்லை மீறும் குற்றத்திற்காக ஏராளமான மீனவர்களை கைது செய்து வருகின்றன. இதில் வேதனை என்னவென்றால் கைது செய்யப்படுபவர்களில் பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடுகின்றனர்.
அன்மையில் இஸ்லாமாபாத் 12 இந்திய கைதிகளை விடுவித்தது. இதில் 11 பேர் மீனவர்கள். அவர்கள் தண்டனைக் காலம் முடந்தும் கடந்த 3 ஆண்டுகளாக கராச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications