அதிமுக கூட்டணியில் சிவசேனா: 5 சீட் தர கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கப் போவதாக தமிழ்நாடு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சிவசேனா மாநில பொதுச் செயலாளர் சிவாஜி கூறியதாவது,
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழ்நாடு சிவசேனா ஆதரவு அளிக்கும். மேலும் கூட்டணியில் போட்டியிடுவது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்
அதிமுக தரப்பில் செங்கோட்டையன், மைத்ரேயன், செம்மலை ஆகியோரும், தமிழ்நாடு சிவசேனா தரப்பி்ல் மாநில தலைவர் சிதரால் ராஜேஷ், மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, திருச்சி மண்டல தலைவர் நமசிவாயம், வழக்கறிஞர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளவங்காடு, குளித்தலை, திருவிடைமருதூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆர்கே நகர் ஆகிய 5 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications