குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த இடம் அருகே குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
இம்பால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த இடத்திற்கு அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதீபா பாட்டீல் மணிப்பூர் வந்துள்ளார். இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு அவர் தங்கினார். அப்போது இரவு 11 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு அருகே ஆனந்தசிங் அகாடமி என்ற இடத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் தீவிரவாதிகளே காரணம் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
பிரதீபா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு, 40 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பின்னணியில்தான் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதீபாவுக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications