அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட்
Subscribe to Oneindia Tamil
சென்னை : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைந்து 7 சீட்களை வாங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் தனியரசு, இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்க உடன்பாடாகியது. இதற்கான ஒப்பந்தத்தி்ல ஜெயலலிதாவும், தனியரசுவும் கையெழுத்திட்டனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள பலம் வாய்ந்த இரு அமைப்புகளில் கொங்கு இளைஞர் பேரவையும் ஒன்று. இன்னொரு அமைப்பான கொமுக, திமுகவுக்குப் போய் விட்ட நிலையில், இளைஞர் பேரவை, அதிமுக கூட்டணியில் இணைந்து ஒரு சீட் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications