மருத்துவ சேவை வரியை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏர்-கண்டிசன் செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூர் நாராயண ஹிருதாலயா மருத்துவமனையின் நிறுவனரும் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி ஷெட்டி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இந்த வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதே போல பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறுவை சிகிச்சை மருத்துவரும் இந்த வரிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தார்.
இந் நிலையில் இந்த வரியை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, மருத்துவமனைகளுக்கு விதிக்கப்படும் மருத்துவ சேவை வரியை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications