டெல்லி கல்லூரி மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது
டெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி ராதிகா தன்வரை சுட்டுக் கொன்ற வழக்கின் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று மும்பையில் வைத்து கைது செய்தனர்.
தெற்கு டெல்லி தௌலா குவானில் உள்ள சாந்திநிகேதன் பகுதியில் ராம்லால் ஆனந்த் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ராதிகா தன்வர்(20). கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ராதிகா கல்லூரி அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
பட்டப்பகலில் ஜனநடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒரு கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்டது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையை நேரில் பார்த்தவர்கள் பலர் என்றாலும், சாட்சி சொல்ல யாருமே முன் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம் சிங் (எ) விஜய் ( 25 ) என்பவனை போலீசார் மும்பையில் வைத்து இன்று கைது செய்தனர். ஏற்கனவே அவனின் நண்பர்கள் தப்ரெஸ் மற்றும் அஷ்ரப் ஆகியோரை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூரில் வைத்து கைது செய்தனர். ராதிகா இறந்த இரண்டாவது நாள் விஜய் டெல்லியில் இருந்து வெளியேற அவனது நண்பர்கள் தான் உதவி செய்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications