சட்டசபைத் தேர்தல்-திமுக, தேமுதிகவில் விறுவிறு நேர்காணல்
Subscribe to Oneindia Tamil
சென்னை : திமுக மற்றும் தேமுதிக அலுவலங்களில் இன்று வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பாக நடந்தது.
திமுகவில் கடந்த 5 நாட்களாக மாவட்டவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. இன்று 6வது நாளாக நேர்காணல் தொடர்ந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடந்தது.
இதில் வேட்பாளராக விரும்பி மனு செய்திருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். கருணாநிதி தவிர மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3வது நாளாக தேமுதிகவில் நேர்காணல்
தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று 3வது நாளாக நேர்காணல் நடந்தது. இதில் கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடந்தது. இன்றுடன் தேமுதிகவில் நேர்காணல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications