For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக, காங். இடைய நீடிக்கும் இழுபறி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தொகுதிகளை அடையாளம் கண்டு பிரித்துக் கொள்வதில், திமுக, காங்கிரஸ் இடையே இன்னும் இழுபறி முடிந்ததாகத் தெரியவில்லை.

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பெரும் சிக்கலுக்குப் பின்னர் ஒருவழியாக முடிந்தது. இருப்பினும், போட்டியிடும் தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் தற்போது சிக்கல் நீடிக்கிறது.

இதுதொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகும் கூட சிக்கல் தீர்ந்தபாடில்லை. காங்கிரஸ், திமுக இடையே 8 தொகுதிகள் தொடர்பாகத்தான் இழுவை நீடிப்பதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு இன்றும் திமுகவுடன் பேசும் என்று தெரிகிறது. இன்றைய பேச்சுவார்த்தையின் இறுதியிலாவது தீர்வு ஏற்படுமா என்று இரு கட்சிகளும் தீவிர கவலையில் உள்ளன.

திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள்:

திமுக - 121, காங்கிரஸ் - 63, பாமக - 30-, விடுதலைச் சிறுத்தைகள் - 10, கொமுக - 7, முஸ்லீம் லீக் -2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1.

English summary
DMK and Congress have not come to any conclusion in seat identification talks. The talks are still inconclusive. Both the parties are to meet today and expected to finalise the consituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X