இந்தியாவுக்கு உதவிய ஜப்பான் நிறுவனம் சுனாமியில் நாசம்!
சுல்தான்பூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள சுனாமி பேரழிவு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்) தொழிற்சாலையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் ம்ததிய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா.
ஜப்பானின் கோபோ ஸ்டீல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செய்ல் நிறுவனத்தின் தொழிற்சாலை சுல்தான்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதல் செய்ல் தொழிற்சாலை இது. மதிப்பு ரூ 5000 கோடி.
இந்த தொழிற்சாலைக்கு உதவிய கோபோ ஸ்டீல் நிறுவனம் இப்போது அடியோடு நாசமாகியுள்ளது, ஜப்பான் சுனாமியில்.
இதனால் செய்ல் நிறுவனத்தின் பணிகள் தாமதமாகியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, "துரதிருஷ்டவசமாக இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது. ஜப்பான் சுனாமி, செயிலையும் பாதித்துவிட்டது. கோபோ ஸ்டீல் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது சுனாமியால். எனவே அதுவரை செயிலின் புதிய தொழிற்சாலைப் பணிகள் நிறுத்தப்படுகின்றன. விரைவில் நிலைமை சரியாகும் என்று நம்புவோம்", என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications