புதுச்சேரியில் இரு பிரிவினருக்கிடையே கோஷ்டி மோதல்-துப்பாக்கிச் சூடு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இரு கிராமங்களுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது. இதைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மற்றும் அரியாங்குப்பம் ஆகிய இரு கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அரியாங்குப்பம் கிராமத்தினர் தங்களது கிராமத்தில் புகுந்து வீடுகளைத் தாக்கியதாக வீராம்பட்டினம் மக்கள் புகார் கூறினர்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட இந்த மோதலால் கடைகள் அடைக்கப்பட்டன. பதட்டம் அதிகரித்தது. இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக நின்று மோதலுக்குத் தயாரானதால் போலீஸார் நிலைமையை சமாளிக்க வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த நிலையில் அரியாங்குப்பம் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications