அதிமுகவுக்கு ஜாதிக் கட்சிகள், அமைப்புகள் உள்பட 307 அமைப்புகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil

இந்த பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரதான அரசியல் கட்சிகள் தவிர புதிய நீதிக் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள், மதம் சார்ந்த கட்சிகள், அமைப்புகள் என 307 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனவாம்.
இதில் ஜாதிக் கட்சிகளும், அமைப்புகளும்தான் மிக மிக அதிகம்.
இருப்பினும் இந்த கட்சிகளும், அமைப்புகளும், சங்கங்களும் எந்த வகையில் ஆதரவு தெரிவித்துள்ளனர், நேரடியாக வந்து தெரிவித்தார்களா, கடிதம் தந்தார்களா என்பது குறித்து அதிமுக தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications