விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி விட்டது-திருமா
Subscribe to Oneindia Tamil
சென்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது முடிவாகி விட்டது. அவற்றை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களை திமுக ஒதுக்கியிருந்தது. இந்தத் தொகுதிகள் எவை என்பதை அடையாளம் காணும் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளும் ஈடுபட்டிருந்தன. நேற்று இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் இறுதியில் 10 தொகுதிகள் எவை என்பது முடிவானது.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் தொகுதிகள் பட்டியலை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications