தேர்தல்-அதிமுகவுக்கு கொங்கு தமிழர் கட்சி ஆதரவு: டி.கே. தீரன்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கொங்கு தமிழர் கட்சித் தலைவர் டி.கே. தீரன்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக கொங்கு தமிழர் பேரவையாக இருந்து வந்த அமைப்பு கடந்த திங்கட்கிழமை கொங்கு தமிழர் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
இது குறித்து கட்சித் தலைவர் தீரன்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாங்கள் கொங்கு தமிழர் பேரவையாக இருந்தபோதே அதிமுகவிற்கு தான் ஆதரவு அளித்தோம். தற்போது அரசியல் கட்சியாக புது உருவம் எடுத்துள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அவரை நேரில் சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவிப்போம்.
இந்த தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்கள் கட்சிக்கு இல்லை. அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications