பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவரான என்.ஆர்.தனபாலன், போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
நாடார் அமைப்புகளின் கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு சீட் கொடுத்துள்ளது திமுக. அந்த இடத்தில் திமுக சின்னத்தில் இக்கட்சி போட்டியிடவுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் கூட்டம் நெல்லையில் நடந்தது. அதன் பின்னர் கட்சி பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுவார்.
திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெருந்தலைவர் மக்கள் கட்சி தீவிரமாக பிரசாரம் செய்யும்.
எங்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் கோரியுள்ளோம். கிடைத்தால் அதிலும் போட்டியிடுவோம் என்றார் கரிக்கோல் ராஜ்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications