• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்

|

Jayalalitha
சென்னை: 160 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல்.

1.ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா

2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு

3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா

4.திருவள்ளூர் - பி.வி. ரமணா

5.பூந்தமல்லி(தனி) - என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்

6.ஆவடி - அப்துல் ரகீம்

7.அம்பத்தூர் - வேதாசலம்

8.மாதவரம் - வி.மூர்த்தி

9.திருவொற்றியூர் -கே.குப்பன்

10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்

11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்

12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்

13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்

14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்

15. துறைமுகம் - பழ.கருப்பையா

16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி

17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா

18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்

19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்

20.தி.நகர் - வி.பி.கலைராஜன்

21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி

22.வேளச்சேரி - எம்.கே.அசோக்

23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்

24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்

25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்

26. பல்லாவரம் - ப.தன்சிங்

27. தாம்பரம் - டி.கே.சின்னையா

28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்

29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்

30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி

31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்

32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்

33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்

34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்

35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்

36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்

37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி

38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்

39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி

40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி

41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்

42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்

43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி

44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்

45. மயிலம் - கே.பி.நாகராஜன்

46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்

47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்

48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு

49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு

50. சங்கராபுரம் -பா. மோகன்

51. கள்ளகுறிச்சி (தனி) - அழகுவேல் பாபு

52. ஏற்காடு (எஸ்டி) - செ.பெருமாள்

53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்

54. எடப்பாடி - கே.பழனிசாமி

55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்

56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி

57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்

58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்

59. ராசிபுரம் (தனி) - பா.தனபால்

60. குமாரபாளையம் - பி.தங்கமணி

61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்

62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்

63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி

64.தாராபுரம் (தனி) - கே. பொன்னுசாமி

65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்

66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்

67.பவானி - எம்.ஆர்.துரை

68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்

69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்

70.ஊட்டி - புத்தி சந்திரன்

71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்

72.அவினாசி (தனி) - ஏ.ஏ.கருப்புசாமி

73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்

74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி

75. பல்லடம் - கே.பி.பரமசிவம்

76. சூலூர் - செ.ம.வேலுசாமி

77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி

78. கோவை வடக்கு - தா.மலரவன்

79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி

81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி

82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்

83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி

84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்

85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு

86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு

87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி

88. நத்தம் - ரா.விசுவநாதன்

89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்

90.வேடசந்தூர் - சா. பழனிசாமி

91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்

92. கரூர் - வி.செந்தில் பாலாஜி

93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்

94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்

95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்

96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை

97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்

98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்

99. முசிறி - என்.ஆர்.சிவபதி

100. பெரம்பலூர் (தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்

101 .கடலூர் - எம்.சி.சம்பத்

102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்

103. சீர்காழி(தனி) - மா. சக்தி

104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்

105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்

106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்

107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்

108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்

109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்

110. நன்னிலம் - ஆர்.காமராஜ்

111. கும்பகோணம் - ராம.ராமநாதன்

112. பாபநாசம் - ரா. துரைகண்ணு

113. திருவையாறு - எம்.ரங்கசாமி

114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

115. கந்தர்வக்கோட்டை (தனி) - நா.சுப்ரமணியன்

116. விராலிமலை - வி.சி.ராமையா

117. புதுக்கோட்டை - டி.கருப்பையா

118. திருமயம் - பி.கே.வைரமுத்து

119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்

120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி

121. திருப்பத்தூர் - ராஜ. கண்ணப்பன்

122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்

123. மானாமதுரை (தனி) - ம.குணசேகரன்

124. சோழவந்தான் (தனி) - எம்.வி.கருப்பையா

125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ

126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா

127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து

128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்

129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்

130. உசிலம்பட்டி - பா.நீதிபதி

131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்

132. பெரியகுளம் (தனி) - கே. இளமுருகன்

133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

134. கம்பம் - கே.சந்தனகுமார்

135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி

136. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - கே.சீனிவாசன்

137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்

138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி

139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி

140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்

141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்

142. முதுகுளத்தூர் - மு.முருகன்

143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்

144. தூத்துக்குடி - ஜெனீபர் சந்திரன்

145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்

146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்

147. ஒட்டபிடாரம் (தனி) - என்.சின்னதுரை

148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ

149. சங்கரன்கோவில் (தனி) - சோ.கருப்புசாமி

150. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா

151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்

152. தென்காசி - கே.அண்ணாமலை

153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்

154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா

156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்

157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா

158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்

159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்

160. குளச்சல் - பி.லாரன்ஸ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
ADMK has released its candidates list for 160 constituencies. Party leader Jayalalitha will contest from Sri Rangam. Party functionaries O.Pannerselvam, K.A.Sengottayan, Raja Kannappan, Jayakumar, Nainar Nagendiran, Pollachi Jayaraman and others were given ticket. But senior leader Ponnayan is left out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more