வைகோவை சந்திக்கும் திட்டமில்லை: கருணாநிதி
சென்னை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்றிரவு அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நிருபர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உங்களை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?
கருணாநிதி: அப்படி ஒன்றும் நடக்காது.
நிருபர்: கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளில் அதிமுக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதே?
கருணாநிதி: நான் அடுத்த வீட்டையோ, எதிர் வீட்டையோ எட்டிப்பார்ப்பது இல்லை.
நிருபர்: தேர்தல் பிரசாரத்தை எப்பொழுது தொடங்குவீர்கள்?
கருணாநிதி: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும்.
நிருபர்: சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுத்திருக்கிறீர்களே?
கருணாநிதி: எண்ணிப் பாருங்கள்.
நிருபர்: சட்டசபை தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடுகிறதே?
கருணாநிதி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இவ்வாறு முதல்வர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications