அதிமுகவில் இணைந்த திமுக எம்எல்ஏ உதயம் சண்முகம்
Subscribe to Oneindia Tamil
அறந்தாங்கி: அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் அதிமுகவில் இணைந்தார்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திமுகவின் பிரதான தொகுதிகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக உதயமான ராயபுரம், அறந்தாங்கி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் தற்போது காங்கிரஸுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
தலைவர் தாராளமனதோடு தொகுதிகளை கொடுத்துவிட்டது கட்சியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அதிருப்தி அடைந்த அரந்தாங்கி திமுக எம்எல்ஏ உதயம் சண்முகம் போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ேது அதிமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார். இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
More From
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications