For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ் 183 புள்ளிகள் வீழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

Sensex
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவுக்குள்ளாகின. ரிசர்வ் வங்கியின் புதிய பணக் கொள்கை மற்றும் ஆசிய அளவில் நிலவும் பலவீனமான போக்கு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே 150 புள்ளிகளை இழந்த பங்குச் சந்தை, போகப் போக மேலும் அதிக வீழ்ச்சியைச் சந்தித்தது.

பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 183 புள்ளிகளை இழந்து 18,144.66 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 57 புள்ளிகளை இழந்து 5,437.35-லும் இருந்தது.

ஆசியாவின் இதர சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங்செங் மற்றும் ஜப்பானின் நிக்கி போன்றவை 2 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்தன.

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் வர்த்தகம் நேற்று 2.04 சதவீத வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.

English summary
Bombay Stock Exchange index Sensex fell by nearly 150 points in opening trade today on selling by funds ahead of the RBI monetary policy amid weak trend on Asian bourses. The 30-share index of the BSE that gained 191.05 points in the previous session, fell by 149.64 points, or 0.81 per cent to 18,209.05, with banking, auto, realty and IT stocks leading the fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X