சட்டசபை தேர்தல்: பாமக இரண்டாவது பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
தைலாபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. பாமகவிற்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தைலாபுரத்தில் நேர்காணல் நடத்திய பாமக தலைமை, வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. அதன்படி முதல் பட்டியலில் மேட்டூர் தொகுதியில் ஜி.கே. மணியும், ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவும், நெய்வேலியில் வேல்முருகனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
- சோழவந்தான் (தனி) - மு. இளஞ்செழியன்
- ஆலங்குடி - க. அருள்மணி
- கோவில்பட்டி - கோ. ராமச்சந்திரன்
- அணைக்கட்டு - எம். கலையரசு
- திருப்போரூர் - திருகச்சூர் கி. ஆறுமுகம்
- போளூர் - கோ. எதிரொலி மணியன்
- ஆர்க்காடு - கே.எல். இளவழகன்
- ஜோலார்பேட்டை - கோ. பொன்னுசாமி
- செங்கல்பட்டு - வ.கோ. ரங்கசாமி
- மதுரவாயல் - கி. செல்வம்
ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications