சென்செக்ஸ் தொடர்ந்து சரிவு... 271 புள்ளிகள் வீழ்ச்சி!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மீண்டும் 18000 புள்ளிகளுக்குக் கீழே போயுள்ளது சென்செக்ஸ். ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியதன் விளைவாக இன்று மட்டும் 271 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 72.95 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17,878.81 புள்ளிகளுடனும், நிப்டி 5,373.70 புள்ளிகளுடனும் முடிவுக்கு வந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்பட பெரிய நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி கண்டன. ரிலையன்ஸ் பங்குகள் மட்டும் 3.71 சதவீத இழப்பைச் சந்தித்தன.
பிற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவுக்குள்ளாகின.
பிஎச்இஎல், எச்டிஎப்சி, டாடா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, பஜாஜ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுக்குள்ளாகின.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications