ஆற்காடு வீராசாமிக்கு சீட் இல்லை-அவரது பி.ஏ.வுக்கு நன்னிலத்தில் சீட்
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இந்த முறை சீட் வழங்காத திமுக தலைமை அவரது பி.ஏ.வான இளங்கோவனு்ககு நன்னிலம் தொகுதியில் போட்டி சீட் வழங்கியுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆற்காடு வீராசாமி. இவரது பி.ஏ.வாக இருப்பவர் இளங்கோவன். இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மிகவும் நெருக்கமான உறவினராவார். இவரது சொந்த ஊர் நன்னிலமாகும்.
இவர் விளையாட்டுத்துறை கோட்டாவில் மின்சார வாரியத்தில் ஏ.ஏ.வாக பணியில் சேர்ந்தவர். பின்னர் 2006 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டார்.
இவருக்காக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திமுக தலைமையிடம் பேசி சீட் வாங்கிக் கொடுத்தாக கூறப்படுகின்றது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வீராசாமியின் பி.ஏ.வுக்கு சீட் கிடைத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications