கூட்டணிக் கட்சிகளிடம் 28 தொகுதிகளை இழந்து 25ஐ பெற்ற அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூட்டணிக் கட்சிகளிடம் 28 தொகுதிகளை விட்டுக் கொடுத்து 25 தொகுதிகளை வாங்கியுள்ளது அதிமுக.
கூட்டணிக் கட்சிகளுக்காக அதிமுக விட்டுக் கொடுத்துள்ள இடங்கள்:
உசிலம்பட்டி, கும்மிடிபூண்டி, கம்பம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி),
பெரியகுளம் (தனி), மதுரை மத்தி, பெரம்பூர், ஆலந்தூர், செங்கல்பட்டு, அரூர், செஞ்சி, விக்கிரவாண்டி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, திருப்பூர் தெற்கு, சூலூர், திண்டுக்கல், திருவெறும்பூர், கீழ்வேளூர் (தனி), திருத்துறைபூண்டி(தனி), புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம் (தனி), தென்காசி, ராதாபுரம், நாங்குனேரி.
அதிமுகவுக்கு புதிதாக வந்துள்ள தொகுதிகள்:
- ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
- வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
- திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
- பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
- திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
- கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
- போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
- செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
- வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
- வானூர் தனி - ஜானகிராமன்
- சங்ககிரி - விஜயலட்சுமி
- நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
- மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
- துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
- அரியலூர் - துரை மணிவேல்
- ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
- நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
- புவனகிரி - செல்வி ராமஜெயம்
- காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
- திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
- தஞ்சாவூர் - ரங்கசாமி
- மேலூர் - ஆர்.சாமி
- மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
- மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
- கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications