கொமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை : கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி இன்று அறிவித்தார்.
திமுக கூட்டணியில் கொமுக எனப்படும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதில் 6 வேட்பாளர்களுக்கான பெயர்களை இன்று கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்தார்.
வேட்பாளர்கள் விவரம்:
சூலூர் - ஈஸ்வரன்
பல்லடம் - பாலசுப்ரமணியன்
பொள்ளாச்சி - நித்தியானந்தன்
உடுமலைப்பேட்டை - இளம்பரிதி
பெருந்துறை - கே.கே.சி.பாலு
கோபிச்செட்டிப்பாளையம் - சிவராஜ்
நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications