For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 10 வேட்பாளர்களும் அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வேட்பாளர்கள் விவரம்:

காட்டுமன்னார்கோவில் - துரை. ரவிக்குமார்
சோழிங்கநல்லூர் - பாலாஜி
செய்யூர் - பார்வேந்தன்
அரக்கோணம் - செல்லப்பாண்டியன்
திட்டக்குடி - சிந்தனைச் செல்வன்
சீர்காழி - உஞ்சை அரசன்
அரூர் - நந்தன்
கள்ளக்குறிச்சி - பாவரசு
உளுந்தூர்ப்பேட்டை - முகம்மது யூசுப்
ஊத்தங்கரை - முனியம்மாள் கனியமுதன்

English summary
VCK had released its candidates list. VCK is contesting in 10 seats in Assembly polls. MLA Ravikumar is contesting from Kattumannarkovil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X