தி.மு.க. கூட்டணிக்காக நெப்போலியன், பாக்யராஜ், நடிகை குஷ்பு சூறாவளி பிரசாரம்!

இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரச்சார தேதிகள்
மார்ச்: 27-திருவள்ளூர் தொகுதி
28-ந் தேதி காஞ்சீபுரம்
29-ந் தேதி திருவண்ணாமலை
30-ந் தேதி விழுப்புரம்
31-ந்தேதி கடலூர்
ஏப்ரல் 1-ந் தேதி நாகை
2-ந் தேதி திருவாரூர்
3-ந் தேதி புதுக்கோட்டை
4-ந் தேதி சிவகங்கை
5-ந் தேதி ராமநாதபுரம்
6-ந் தேதி விருதுநகர்
7-ந் தேதி, திருநெல்வேலி
8-ந் தேதி தூத்துக்குடி
9-ந் தேதி கன்னியாகுமரி
10-ந் தேதி அரியலூர்
11-ந் தேதி பெரம்பலூர்
கே பாக்யராஜ் - குஷ்பு
இயக்குநர் - நடிகர் கே.பாக்யராஜ் 25-ந் தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
தொடர்ந்து,
மார்ச் 26-ந் தேதி தூத்துக்குடி
27-ந் தேதி திருநெல்வேலி
28-ந் தேதி விருதுநகர்
29-ந் தேதி ராமநாதபுரம்
30-ந் தேதி சிவகங்கை
31-ந் தேதி மதுரை புறநகர் மற்றும் மதுரை மாநகர்
ஏப்ரல் 1-ந்தேதி திருவள்ளூர்
2-ந் தேதி காஞ்சீபுரம்
3-ந் தேதி வேலூர்
4-ந் தேதி கிருஷ்ணகிரி
5-ந் தேதி தருமபுரி
6-ந் தேதி சேலம்
7-ந் தேதி நாமக்கல்
8-ந் தேதி கரூர்
9-ந் தேதி ஈரோடு
10-ந் தேதி திருப்பூர்
11-ந் தேதி கோவை மாநகர்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு சுந்தர் மார்ச் 25-ந் தேதி மதுரை தொகுதியில் பிரச்சாரம் தொடங்குகிறார்.
தொடர்ந்து 26-ந் தேதி தேனி
27-ந் தேதி திண்டுக்கல்
28-ந் தேதி திருப்பூர்
29-ந் தேதி நீலகிரி
30-ந் தேதி கோவை
31-ந் தேதி ஈரோடு
ஏப்ரல் 1-ந் தேதி நாமக்கல்
2-ந் தேதி கரூர்
3-ந் தேதி பெரம்பலூர், அரியலூர்
4-ந் தேதி தஞ்சை
5-ந் தேதி திருவாரூர்
6-ந் தேதி காரைக்கால்
7-ந் தேதி கடலூர்
8-ந் தேதி விழுப்புரம்
9-ந் தேதி திருவண்ணாமலை
10-ந் தேதி காஞ்சீபுரம்
11-ந் தேதி புதுவை
நடிகர் வாகை சந்திரசேகர் பிரச்சாரம் செய்யும் தொகுதிகள்
மார்ச் 27-ந் தேதி வேலூர்
28-ந் தேதி கிருஷ்ணகிரி
29-ந் தேதி தருமபுரி
30-ந் தேதி சேலம்
31-ந் தேதி நாமக்கல்
ஏப்ரல் 1-ந் தேதி கரூர்
2-ந் தேதி திருச்சி
3-ந்தேதி தஞ்சாவூர்
4-ந் தேதி திருவாரூர்
5-ந் தேதி கடலூர்
6-ந் தேதி புதுச்சேரி
7-ந் தேதி விழுப்புரம்
8-ந் தேதி திருவண்ணாமலை
9-ந்தேதி காஞ்சீபுரம்
10-ந் தேதி திருவள்ளூர்
11-ந் தேதி சென்னை
-இவ்வாறு தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications