சட்டசபை தேர்தல்: அதிமுகவுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் தமிழக தலைவர் இளங்கோ யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
சமாஜ்வாடி கட்சியின் உயர் மட்டக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.வாசு, மதுரை ராஜ்குமார், நீலமேகம் யாதவ், மாநில இளைஞரணி பிரிவு தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற பிரசாரம் செய்வது என்றும், பிரசாரத்திற்காக கட்சியின் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவை அழைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications