மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
1. பெரம்பூர்-சவுந்தர்ராஜன்
2. மதுரவயல்-பீமாராவ்
3. அரூர் தனி-டெல்லிபாபு
4. கீழ்வேளூர்-நாகை மாளி
5. திண்டுக்கல்-பாலபாரதி
6. விளவங்கோடு-லீமா ரோஸ்
7. மதுரை தெற்கு-அண்ணாதுரை
8. பாளையங்கோட்டை-பழனி
9. விக்கிரவாண்டி-ராமமூர்த்தி
10. திருப்பூர் தெற்கு-தங்கவேலு
11.சிதம்பரம்-பாலகிருஷ்ணன்
12. பெரியகுளம்- ஏ.லாசர்.












Click it and Unblock the Notifications