சட்டமன்றத் தேர்தல் அட்டவணை
Subscribe to Oneindia Tamil
மார்ச் 19ம் தேதி-வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
26ம் தேதி-மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
28ம் தேதி-வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்
30ம் தேதி-மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஏப்ரல் 13ம் தேதி-234 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடக்கும் நாள்
மே 13ம் தேதி-வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள். அன்று பிற்பகலிலேயே முடிவுகள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications