சிபிஐ வேட்பாளர்கள் 10 பேரின் பெயர்களும் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் திருச்சியில் இப்பட்டியலை இன்று வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விவரம்:
1. திருத்துறைப்பூண்டி - உலகநாதன்
2. சிவகங்கை - குணசேகரன்
3. தளி - ராமச்சந்திரன்
4. குடியாத்தம் - லிங்கமுத்து
5. பவானிசாகர் - சுந்தரம்
6. குன்னூர் - தெள்ளி
7. பென்னாகரம் - நஞ்சப்பன்
8. புதுக்கோட்டை - முத்துக்குமரன்
9. வால்பாறை - ஆறுமுகம்
10. ஸ்ரீவில்லிபுத்தூர் - பொன்னுபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகளில் ஐந்து தனித் தொகுதிகளாகும். ஐந்து பொதுத் தொகுதிகளாகும்.












Click it and Unblock the Notifications