புதிய தமிழகம் வேட்பாளர்கள் அறிவிப்பு-ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி, நிலக்கோட்டையில் ராமசாமி போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இரு தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடும்.
இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், நிலக்கோட்டை தொகுதியில் இரா.ஆ.ராமசாமியும் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications